மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் அஜீத் தான் மீண்டும் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் அசல் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அடுத்து சிறிது நாட்கள் ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளார். தனது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனுஷ்கா ஆகியோருடன் 3 மாதங்கள் ஐரோப்பா முழுவதையும் சுற்றி பார்க்க உள்ளதாக அஜீத் தெரிவித்துள்ளார். முதல்வர் பாராட்டு விழாவில் பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்துள்ள அஜீத்திற்கு இது நிஜமாக ஓய்வு காலமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.