விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா, தமிழில் ஒரு படத்தில் நடித்ததுடன், காணாமல் போய் விட்டார். தெலுங்கிலும், முதல் படமே பிளாப்.தங்கைக்காக, தன் அபிமான டைரக்டர்களிடம் சிபாரிசு செய்தார் காஜல். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தொழில் அதிபர்
ஒருவரை மணம் முடித்து, குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சினிமாவையே மறந்து
போயிருந்த நிஷாவுக்கு, இப்போது மலையாள திரையுலகில் இருந்து அழைப்பு வந்துள்ளது. 'குஞ்சாக்கோ போபன்' நடிக்கும், 'பையா பையா' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், நிஷா.