மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதால், இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து, கிரிக்கெட் வீரர் ஒருவரை, துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார். இந்த படம் வெளி வந்ததும், கோடம்பாக்கத்தில், என் அடையாளமே மாறி விடும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார், ஸ்ரீதிவ்யா.