மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரெட்டி என்னும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் தொடங்கியது. முதல் ஆட்டமாக சென்னை ரெய்னோஸ் அணியும் மும்பை ஹீரோஸ் அணியும் மோதியது. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் விக்ராந்த் பிரைட் கிரிக்கெட்டர் விருதையும், சரண் மேன் ஆப்தி மேட்ச் விருதையும் பெற்றனர்.
அடுத்து சென்னை அணி வருகிற பிப்ரவரி 2ந் தேதி பெங்களூர் புல்டோசர்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.