ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறாங்க.
"படத்தோட டைட்டில பார்த்துட்டு நிறைபேர் காமெடி படமுன்னு நினைக்கிறாங்க. ஆனா ரொம்ப சீரியசான படம். சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் காமினேசன்ல காமெடியும் இருக்கு. என் வாழ்க்கையில் நான் சந்திச்ச மனிதர்களை கொண்டு உருவாக்கின ஸ்கிரிப்ட். சினிமாவை பார்த்திராத மலைவாழ் மக்கள் இதில் யதார்த்தமா நடிச்சிருக்காங்க. ஹீரோ வீராவும், ஹீரோயின் மகிமாவும் உயிரைக் கொடுத்து பல காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. படம் பார்க்கும்போது அது தெரியும்" என்கிறார் ஜீவன்.