மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒட்டன்சத்திரம் கிராமத்து குடும்ப பின்னணியில், பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு நடித்து, சிவா இயக்கத்தில், அஜீத், தமன்னா நடிப்பில் ஜனவரி 10ம் தேதி வெளிவர உள்ள படம் 'வீரம்'. இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா எழுதிய, ''அடியே தாறு மாறா தாவுற மொசலு, என் நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு ஊதுற விசுலு...'' என்ற குத்துப்பாட்டுக்கு அஜீத், நீண்டநாள் கழித்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த பாட்டை புஷ்பவனம் குப்புசாமி, மகிழினி பாடியுள்ளனர். அஜீத் ஆடி உள்ள இந்த பாட்டு ரசிகர்களை விசில் பறக்க ரசிக்க வைக்கும் என தெரிகிறது.