Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணம் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய மாடல் அழகியை மணந்தார்

30 டிச, 2013 - 16:57 IST
எழுத்தின் அளவு:

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பவன் கல்யாணம் ஆந்திரா மீடியாக்களுக்கு செய்தி சுரங்கம். அவ்வப்போது பரபரப்பு செய்திகளை தருவார். இந்த முறை அவர் தந்திருப்பது அவரது மூன்றாவது திருமணம் பற்றியது. ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு மனைவிகளை பிரிந்த பவன் இப்போது அன்னா லெல்னோவா என்ற ஆஸ்திரேலிய மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். வெறும் வதந்தியாக இருந்த இந்த செய்தி அவரது திருமண ஒப்பந்தம் வெளியானதை தொடர்ந்து உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

1977ம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை காதலித்து இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடமே அவருடன் வாழ்ந்த பவன், அவரை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் சில படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்து கொண்டார். ரேணுவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு அவரையும் பிரிந்து விட்டார்.

தற்போது ஆஸ்திரேலிய அழகியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து ஒரு குழந்தையும் இருப்பதாக தங்களது திருமண ஒப்பந்தத்தில் கூறியிருக்கிறார்கள். யார் இந்த ஆஸ்திரேலிய அழகி அன்னா. அவருக்கும் பவனுக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது. எங்கு குடும்பம் நடத்தினார்கள் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

rajiv.m - madurai  ( Posted via: Dinamalar Windows App )
31 டிச, 2013 - 14:26 Report Abuse
rajiv.m இவன் மூஞ்சில எச்சி காரி துப்பணும்
Rate this:
SriKarthi - Woodlands,சிங்கப்பூர்
31 டிச, 2013 - 07:46 Report Abuse
SriKarthi போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்
Rate this:
Kit Karson - Chennai,இந்தியா
31 டிச, 2013 - 05:18 Report Abuse
Kit Karson இவன நம்பி எப்படித்தான் அவளுங்களும் கல்யாணம் பண்ணிக்கிறான்களோ??
Rate this:
vazhi pOkkan - madurai ,இந்தியா
31 டிச, 2013 - 05:16 Report Abuse
vazhi pOkkan ஆந்திராவில் சிறு வயதிலேயே மணம் புரிவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இத்தனை சிறு வயதில் என்று இதை பார்த்துதான் தெரிகிறது. அதுவும் காதலித்து அந்த வயதில் நந்தினியை மணந்த இவர் ஒரு ஹீரோதான் .. பப்பி லவ், பள்ளியில் காதல் என்று வரும் படங்கள் இதனை பின்பற்றிதான்.
Rate this:
siva siva - brasilia,பிரேசில்
31 டிச, 2013 - 00:05 Report Abuse
siva siva Romantic look குடுக்ராரம்,அந்த ஹீரோ வ பாத்தாலே சிரிப்பு தான் வருது.ரியல் லைப் லயும் மசாலா தனமா பண்ணுங்க இந்த ஜனங்க.cinema தான் லைப் அங்க.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in