Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள ரசிகர்களை கவர்ந்த விஷால்!

03 டிச, 2013 - 11:26 IST
எழுத்தின் அளவு:

மலையாள நடிகர்கள் நடித்த படங்கள்தான் தமிழ் நாட்டில் பெரிதாக ஓடுவதில்லை. ஆனால், தமிழ் நடிகர்கள் நடித்த படங்கள் கேரளாவில் மாதக்கணக்கில் ஓடி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களின படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளன. அதுவும், மலையாளத்தில் டப்பிங் செய்யாமல் தமிழிலேயே வெளியிடுகிறார்கள்.

அந்த பட்டியலில் இப்போது விஷாலும் இடம் பிடித்திருக்கிறார். இவரது நடிப்பில் நீண்ட நாளைக்குப்பிறகு வெற்றி பெற்ற பாண்டியநாடு படத்திற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பாம். இரண்டு வாரங்களாக ஹவுஸ்புல்லாக ஓடி, இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். தீபாவளிக்கு மலையாள ஹீரோக்கள் நடிப்பில் வெளியான சில படங்களை வசூலில் மிஞ்சி விட்டதாம் பாண்டியநாடு.

இதனால் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் விஷால். அதோடு மட்டுமின்றி, இனி தான் நடிக்கிற படங்களை கேரளா ரசிகர்களையும் கருத்தில் கொண்டும் காட்சிகள் வைக்க முடிவு செய்திருப்பவர், இப்போது விஜய்யின் ஜில்லாவில் மோகன்லால் நடிப்பது போன்று, அங்குள்ள சில பிரபல நடிகர்களை தனது படங்களில் நடிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
04 டிச, 2013 - 09:33 Report Abuse
Dr.Vijay SSLC fail பார்த்தீர்களா ..கேரளாவில் விஷால் படமும் ஓடுகிறது ...ஏதோ விஜய் ஒருவர் தான் கேரளாவில் கோடி கட்டி பறப்பவர் போலவும் அவர் படங்கள் தவிர வேறு எந்த தமிழ் படமும் ஓடாது என்பது போல் அல்லவா ..இந்த விஜயின் ரசிகர்கள் நினைத்து இருக்கிறார்கள் ..நான் கேரளாவில் எர்ணகுளத்தில் விஜயகாந்த் நடித்த நரசிம்மா பார்த்து இருக்கிறேன் ....களவாணி படம் கூட பார்த்து இருக்கிறேன் .....விஜய் படங்களுக்கு மட்டும் மவுசு என்பது சிறு குழந்தையிடம் "சாப்பிடலன்னா பூச்சாண்டி வரும் " என்று சொல்வது போல் ஆகும் .....டிவி களில் நடைபெறும் சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம் பாருங்கள் ...கேரளா நண்பர்கள் தமிழ் பாடல்களை அவ்ளோ சுதி சுத்தமாகவும் , superaakavum பாடுவார்கள் ...விஜய் க்கு மட்டும் மவுசு என்றால் விஜய் பாடல்களை மட்டும் அல்லவே பாட வேண்டும்...சிந்தியுங்கள் ...
Rate this:
manoj - Kerala  ( Posted via: Dinamalar Android App )
03 டிச, 2013 - 19:21 Report Abuse
manoj கேரளாவில் வந்து கேட்டு பார் தளபதி் என்று சின்ன குழைந்தையும் சொல்லும் மலையாளம் பிரபலம் நடிக்க வைச்சு புகழ் தேடுவில்லை சுயமாக வந்தது இனி மலையாளம் நாட்டில் இருக்கும் நடிகர்கள் கூட தளபதி் படத்தி்ல் நடித்தால் தான் படம் கேரளாவில் வெற்றிப்பெறும் ஏன் தளபதி் எந்த படமும் கேரளாவில் லாபம் என்றல் தளபதி்தான் அசித் என்றால் கேரளாவில் யார் என சிலர் மட்டும் தெரியும் இது உண்மை என்று நான் சொல்ல தேவையில்லை கேரளாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கு தெரியும் நம்பிக்கை இல்லாதவார் இணையதளத்தி்ல் தேடி பார்
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
03 டிச, 2013 - 16:48 Report Abuse
தலைநகர தமிழன் விஷாலின் வட்டம் ஆந்திரா கேரளா என்று விரிவடயபோகிறதோ ?
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
03 டிச, 2013 - 13:16 Report Abuse
அப்பு கேரளத்து நாயகிகளுடன் நடிக்கும் தமிழ்பட கதாநாயகர்களின் படத்துக்கு கேரளாவில் கிராக்கி இருப்பது பெரிய விஷயம் இல்லை.இது சூரியா விஜய் ஆரியா அஜித் விஷால் என்று இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in