Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சஞ்சிதா ஷெட்டியின் சபதம்

10 செப், 2013 - 05:20 IST
எழுத்தின் அளவு:

‘கொள்ளைக்காரன்’ படத்திலேயே ரசிக உள்ளங்களை கொள்ளைஅடித்து, கோலிவுட்டில் செட்டிலாகி விட வேண்டும்மென்று, தமிழுக்கு வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. அந்தபடம் வெற்றி பெறாததால், சஞ்சிதாவை ஐதராபாத்துக்கே திருப்பி  அனுப்பியது கோலிவுட். இருப்பினும், மனம்தளராத அவர், தொடர்ந்து தமிழ் படங்களுக்கு கல்லெறிந்து வந்ததால், ‘சூதுகவ்வும்’ படத்தில் விஜய சேதுபதியுடன் நடித்தார்.  அப்படம் வெற்றி பெறவே இப்போது, ‘பீட்சா 2 வில்லா’ படத்தில் கமிட்டாகியுள்ளார் சஞ்சிதா.இந்த, ‘த்ரில்லா’ படத்தில் முதன் முறையாக, புதுமையான வேடத்தில் நடிப்பதாக சொல்லும் அவர், இப்படம் என் திறமைக்கு  பெரிய சவாலாக அமைந்துள்ளது என்கிறார். மேலும், இனி நடிக்கும் புதிய படங்களில், அதிரடி கிளாமர் நடிகையாக பிரவேசித்து, இளம் ரசிகர்களை கவரப்போகிறேன் என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sakthi - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
11 செப், 2013 - 08:21 Report Abuse
sakthi சஞ்சிதா ஐ லவ் யு
Rate this:
kk - kk  ( Posted via: Dinamalar Android App )
10 செப், 2013 - 09:49 Report Abuse
kk சஞ்சிதா நீ நல்லா நடித்து முன்னுக்கு வந்தால் நல்லது ஆனால் நீ கவர்ச்சியை கேடயமாக வைத்து முன்னுக்கு வர நினைத்தால் வயிறுதான் முன்னுக்கு வரும் அப்புறம் சஞ்சிதா இஞ்சிபோல் ஆகிவிடாமல் இருந்தால் சரி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in