Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா உலகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது: காவ்யா ஷெட்டி சொல்கிறார்

02 செப், 2013 - 17:48 IST
எழுத்தின் அளவு:

தொலைக்காட்சியில் சோப்பு, பேஸ்ட், மசாலா பாக்கெட்டுகளை வாங்கச் சொல்லிக் கொண்டிருந்த காவ்யா ஷெட்டி ஷிவானி படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: விளம்பரங்களில் குடும்ப பெண்ணாக உங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். நிஜத்தில் நான் படு கிளாமரான பொண்ணு, என் சினிமாவும் அப்படித்தான் இருக்கும். நான் தைரியமான பொண்ணு ஆனால் எனக்கு பேய் என்றால் பயம். ஷிவானி பேய்படம் அதிலும் படம் முழுக்க பேய்க்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிற கேரக்டர். வெளிசமூகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் பத்திரிகையாளருக்கே பாதுகாப்பு இல்லை. சினிமா உலகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பானது. தமிழில் பிடித்த நடிகர் ஆர்யா. அவருடன் நடிக்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
03 செப், 2013 - 15:26 Report Abuse
Angry ஜெய் சொல்லிட்டாய்யா செல்வ சீமாட்டி
Rate this:
03 செப், 2013 - 09:32 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ஆர்யா பிடிக்குமாம் ...என்ன காரணமா இருக்கும்....?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03 செப், 2013 - 16:48Report Abuse
சு கனகராஜ் நீ சொல்ற விஷயம் ஆர்யாவுக்கு ரொம்ப பிடிக்கும்...
Rate this:
saravanan - aruppukottai  ( Posted via: Dinamalar Windows App )
03 செப், 2013 - 06:25 Report Abuse
saravanan nice
Rate this:
s.raja - tenkasi  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2013 - 19:53 Report Abuse
s.raja ஆமாம் ,உங்களை எல்லாம் மேக்கப்பு இல்லாம்மயே பார்த்தாலே பேய் மாதி்ரிதான் இருக்கும் ,,
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02 செப், 2013 - 19:29 Report Abuse
kumaresan.m " அப்படியா சொல்லவே இல்லை ....இக்கரைக்கு அக்கரை பச்சை அம்மணி ....எதற்கும் முன்னாள் நடிகைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in