Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது ரேஸ் பைக்கை ஓட்ட முடியாமல் தவிக்கும் அஜீத்!

22 ஜூலை, 2013 - 10:51 IST
எழுத்தின் அளவு:

ரேஸ் வீரரான நடிகர் அஜீத்துக்கு, பைக் ரேஸ் ரொம்ப பிடிக்கும். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தா படத்தில் கூட அவர் பைக் சாகசம் செய்த காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தற்போது அஜீத் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பைக்கில் சாகசம் செய்யும் காட்சி உள்ளது. அஜீத் வீட்டில் ஏற்கனவே பல சூப்பர் ரேஸ் பைக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் பி.எம்.டபுள்.யூ., எஸ்1000ஆர்ஆர் என்னும் ரேஸ் பைக்கை வாங்கியுள்ளார். காலில் காயம் ஏற்பட்டு அவ்வப்போது ஓய்வில் இருந்து வரும் அஜித், புதிதாக வாங்கியிருக்கும் பைக்கை ஓட்ட முடியாமல் தவித்து வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
05 ஆக, 2013 - 19:06 Report Abuse
Angry ஜெய் படத்தை மொத ஓட்டுங்க தல
Rate this:
mari - chennai  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூலை, 2013 - 09:39 Report Abuse
mari தல
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 ஜூலை, 2013 - 16:51Report Abuse
சு கனகராஜ் தல வலி தாங்கலடா சாமி...
Rate this:
venkat - chennai,இந்தியா
25 ஜூலை, 2013 - 19:29Report Abuse
venkatகிரோசின் போடுங்கு...
Rate this:
ajithangam - salem  ( Posted via: Dinamalar Windows App )
23 ஜூலை, 2013 - 07:19 Report Abuse
ajithangam தல தல தோல்விய கண்டு தளராத
Rate this:
vi - CHENNAI  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூலை, 2013 - 01:29 Report Abuse
vi @saravanakumar : In formula2 AJITH won third prize...don't blame without knowing anything
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
23 ஜூலை, 2013 - 12:34Report Abuse
saravanakumarபொர்முல2 இல்ல formula 3 அஜித்க்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது...
Rate this:
rabbani - riyadh  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2013 - 23:50 Report Abuse
rabbani எவன் எத பேசிணாலும் தல தலதாண்டா
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in