அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் 'தி மெட்ராஸ் மிஸ்டரி' வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார் நஸ்ரியா. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இத்தொடரை இயக்குகிறார். 1940 காலகட்ட பின்னனியில் இந்த கதைகளம் நடைபெறுகிறது. உண்மை கதையான லஷ்மி காந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகிறது. இந்த நிலையில் சோனி லிவ் அவர்களின் வெப் தொடரின் லைன் அப்களை ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் 'தி மெட்ராஸ் மிஸ்டரி' வெப் தொடரின் முதல் பார்வையையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.