ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

பெரும்பாலான காமெடி நடிகர்களுக்கு பெண் வேடமிட்டு நடிக்க வேண்டும், அந்த கெட்அப்பில் காமெடி பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகிபாபு உட்பட பலர் பெண் வேடமிட்டு நடித்து இருக்கிறார்கள். இப்போது எழில் இயக்கும் 'தேசிங்குராஜா 2' படத்தில் விஜய் டிவி புகழ், பெண் வேடத்தில் அதுவும், போலீசாக நடித்து இருக்கிறார். டப்பிங்கில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கூட பெண்குரலில்தான் டயலாக் பேசி இருக்கிறார். விமல், பூஜிதா நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் 11ல் ரிலீஸ் ஆகிறது. தேசிங்கு ராஜா முதல் பாகத்தில் நடித்த பிந்துமாதவி, சூரி உள்ளிட்ட பலர் இதில் இல்லை. ரவிமரியா, சாம்ஸ் இருக்கிறார்கள்.