அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
வடிவேலுபேசி நடித்த காமெடி வசனங்களை, இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு, அவரது பெருவாரியான வசனங்கள், மக்களோடு மக்களாக கலந்து விட்டன.அவை, சினிமாக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. சிலர், அவரது காமெடிகளை எடுத்து, தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், "வின்னர் படத்தில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து, காமெடி செய்திருந்தார் வடிவேலு. இப்போது, அதையே சிவகார்த்திகேயன் நடிக்கும், ஒரு படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர்.ஆனால், "வடிவேலுவின் டைட்டிலை படத்துக்கு பயன்படுத்திவிட்டு, அவரை நடிக்க வைக்காமல் இருந்தால், நன்றாக இருக்காதே என்று, படத்தில் நட்புக்காக ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைகேட்டுள்ளனர்.