இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அக்ஷய் குமார், மாதவன், அனன்யா பாண்டே நடிப்பில் கரண் சிங் இயக்கத்தில் ஏப்ரல் 18 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் கேசரி சாப்டர் 2. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த கேசரி சாப்டர் 2 படம் வருகிற ஜூன் மாதம் 13ந்தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் மாதவன் நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. இந்த கேசரி சாப்டர் 2 படத்தில் மாதவன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெறும் என்பதே அனைவரின் கருத்தாக உருவாகியுள்ளது.