2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இருவரும் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கார்த்தியின் ஆழகு ராஜா, ரஜினியின் கபாலி போன்ற படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.