எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‛வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் ‛வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் இந்தியாவின் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து கதைகளம் என்பதால் இப்படத்திற்கு '760 சிசி' என தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்குகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.