மதுரை பெண் போல் நடிக்க ஆசை - மிருணாளி ரவி | சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது ஆந்திர உயர்நீதிமன்றம் | துபாய் கார் ரேஸில் இருந்து விலகினார் அஜித் | இட்லி கடை படம் எமோஷனலாக இருக்கும் - நித்யா மேனன் | 7 ஆண்டுகளுக்கு பின் த்ரி விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத் | குடும்பஸ்தன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ராஜூ முருகன், சசிகுமார் பட படப்பிடிப்பு நிறைவு | மிஷ்கின் சம்பளத்தை கேட்டு ஓடிய பாண்டிராஜ் | அரசியல் கதையில் நடிக்கப் போகும் ஜெயம் ரவி | ரஜினி பயோபிக் படத்தை இயக்க வேண்டும் : ஷங்கர் வெளியிட்ட தகவல் |
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் அறிவு. 'தெருக்குரல்' என்ற ஆல்பத்தை வெளியிட்டதால் தெருக்குரல் அறிவு என்றும் அழைக்கப்படுபவர். ராப் பாடல்களைப் பாடிப் பிரபலமானவர். கடந்த ஆறு வருடங்களில் நிறையப் பாடல்களைப் பாடிவிட்டார்.
இன்று சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார். இசையமைப்பாளர் இளையராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.