முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா | விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் |
பாலிவுட்டில் அடுத்து தயாராக இருக்கும் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இந்த படம் இந்தியாவில் செயல்படும் சர்வதேச மற்றும் இந்திய பூச்சிகொல்லி மருந்து நிறுவனங்கள் கைகோர்த்து இந்திய விவசாயத்தை எப்படி அழிக்கிறது என்பதை மையமாக வைத்து தயாராகிறது. எம்ஐஜி புரொடக்ஷன் சார்பில் சாகர் பி ஷிண்டே தயாரிக்கிறார். சேத்தன் டிகே இயக்குகிறார். ஷ்ரேயாஸ் தல்படே கதை நாயகனாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. தி கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் படங்களுக்கு போட்டியாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.