இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? | ஹிந்தியில் ரீமேக் ஆகிறது தலைவர் தம்பி தலைமையில் | உணர்ச்சி பெருக்கில் மேடையில் அழுத பூமிகா | 'ஆவேஷம் 2': அப்டேட் கொடுத்த பஹத் பாசில் | 'கர' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த தனுஷ் |

கோ, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களை தயாரித்தவர் எல்ரெட் குமார். அவரின் ஆர்.எஸ். இன்போடெயிமென்ட் நிறுவனத்தின் மூலம் இப்படங்களை தயாரித்திருந்தார். அதன் பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு விடுதலை படத்தின் மூலம் மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் எல்ரெட் குமார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை ‛செல்பி' பட இயக்குனர் மதிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




