சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்த சூரி, அதன்பிறகு கருடன், மாமன், விடுதலை 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கும் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கும் நிலையில், வில்லனாக தெலுங்கு நடிகர் சுகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 80 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த மண்டாடி படம் படகு ரேஸை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக ஒரு மாதத்திற்கு மேலாக படகு ரேஸ் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் சூரி.