இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் பிஸியாக படங்களை இயக்கி நடித்து வருகிறார். இது அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
சினிமாவை கடந்து தனுஷ் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விரும்பி பார்பார். அதேபோல்தான் தனுஷூக்கு வாட்ச் மீது பெரும் காதல் உள்ளது. வாட்ச் கண்காட்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் தனுஷ். அந்த வகையில் உலகளவில் தலைசிறந்த வாட்ச் மேக்கரான எப். பி. ஜோர்ன் அவர்களை சந்தித்தது குறித்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.