Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

‛சிங்கம் அகைன்' படத்தில் சல்மான் கான்

22 அக், 2024 - 06:04 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-in-Singam-Again

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராப், அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கம் அகைன்'. ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பக்கா ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி உள்ள இந்தப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ., 1ல் ரிலீஸாகிறது. இப்படத்தில் சர்ப்ரைஸாக நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

சல்மான்கான் தபாங்கில் நடித்த சுல்புல் பாண்டே கேரக்டர் தான் இந்த படத்திலும் வர உள்ளது. இதன்மூலம் ரோஹித் ஷெட்டியின் இந்தியாவின் முதல் சினிமா காப் யுனிவர்ஸில் சல்மானும் இணைந்துள்ளார். சல்மான் சுல்புல் பாண்டேவாகவும், அஜய் தேவ்கன் பாஜிராவ் சிங்கமாக திரும்பவும் வருவதால், ரசிகர்கள் அதிக ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம். சல்மான் தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருப்பதால் ரோஹித் ஷெட்டிக்கு, இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பிளாக்பஸ்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் இப்படித்தான் சாக வேண்டும்: ஷாருக்கான் விருப்பம்நான் இப்படித்தான் சாக வேண்டும்: ... பிளாஷ்பேக்: பாரதிதாசன் பாடலாசிரியராக அறிமுகமான படம் பிளாஷ்பேக்: பாரதிதாசன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
23 அக், 2024 - 03:10 Report Abuse
KayD நடிகர்கள் கூட்டத்தை பாத்தா அவியல் மாதிரி சுவை வா இல்லை அடுப்பில் அவிச்சி வச்சு மசாலா தடவி வறுத்து anupa போறாங்க la nu நினைச்சா ippo வே தீபாவளி பலகாரம் நிறைய saapitu vairu அப்செட் ஆன பீல் aa இருக்கு.. Too many bakers spoils the cake பழமொழி thaan ஞாபகம் வருது.. ஏற்கனவே பல சிங்கம் தமிழ் ல ஒன்றை டன் வெயிட் la பேசி அது கிட்ட அடிவாங்கி வந்த வலி இன்னும் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in