'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தா.சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'வேட்டையன்' .இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில்,ராணா டகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இதற்கான சக்சஸ் மீட் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர் முன்னிலையில் நடத்தியுள்ளனர். சக்சஸ் மீட் முடிந்தவுடன் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இயக்குனர் தா.சே. ஞானவேல் மற்றும் நடிகர், நடிகைகள் பிரியாணி பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
![]() |