Advertisement

சிறப்புச்செய்திகள்

‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அரசகட்டளை, அந்நியன், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள்

06 அக், 2024 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Arasa-Kattalai,-Anniyan,-Annaatthe---Sunday-Special-Movies-in-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,06) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...


சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மாலை 06:30 - அண்ணாத்த

கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - கலகலப்பு
மாலை 04:00 - சத்ரியன்
இரவு 07:00 - அந்நியன்
இரவு 10:30 - வாகை சூடவா

கலைஞர் டிவி
காலை 10:00 - கழுவேத்தி மூர்க்கன்
மதியம் 01:30 - ஜெய்பீம்

ஜெயா டிவி
காலை 09:00 - புதுப்பேட்டை
மதியம் 01:30 - மழை
மாலை 07:00 - சிவகாசி
இரவு 11:00 - மழை

கலர்ஸ் தமிழ்
காலை 11:30 - இமைக்கா நொடிகள்
மதியம் 03:00 - ஆடை
மதியம் 06:00 - வனம்
இரவு 09:00 - இமைக்கா நொடிகள்

ராஜ் டிவி
காலை 09:30 - சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - எட்டுத்திக்கும் மதயானை

பாலிமர் டிவி
மதியம் 02:00 - நாம் இருவர்
மாலை 06:30 - நிபுணன்

வசந்த் டிவி
மதியம் 01:30 - என் பெயர் ஆனந்தன்
இரவு 07:30 - தீபம்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டாணாக்காரன்
மதியம் 12:00 - உடன்பிறப்பு
மாலை 03:30 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மாலை 06:00 - உங்களுக்காக ஒருவன்

சன்லைப் டிவி
காலை 11:00 - அரசகட்டளை
மாலை 03:00 - உத்தரவின்றி உள்ளே வா

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வீரன்
மாலை 04:30 - தி வாரியர்

மெகா டிவி
மதியம் 12:00 - விவரமான ஆளு
பகல் 03:00 - விருந்தாளி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா?சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து ... யார் அந்த காதலர்? அன்வரா? அன்ஷிதாவிடம் குவியும் கேள்விகள் யார் அந்த காதலர்? அன்வரா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in