ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! |
கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'அருவி'. சிறிய பட்ஜெட்டில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதன்பிறகு இவரது இயக்கத்தில் வெளிவந்த 'வாழ்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
கடந்த சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அருண் பிரபு தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த வருடம் இத்திரைப்படம் வெளியாகும் என்கிறார்கள்.