பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'மெய்யழகன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி உடன் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தொடர்ந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று வெளியாகிறது என இன்று திடீரென்று படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதே தேதியில் ஜெயம் ரவியின் பிரதர் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.