சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் தற்காலிகமாக விஜய் தனது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்துள்ளார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதனை கே.வி.என் புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக 9 வருடங்களுக்கு முன்பு ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




