ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர்கள் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நடிகர் கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் தொடங்குகிறது. இதற்காக சூர்யா மற்றும் படக்குழு இன்று அந்தமான் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.