கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு | ‛வா வாத்தியார்' பட ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு! | மணிரத்னம் - ரஜினிகாந்த் கூட்டணியா ? திடீரெனப் பரவும் தகவல் | பிளாஷ்பேக்: இயக்குனர் பாரதிராஜாவை இயக்கிய நிவாஸ் | அக்ஷய் குமாரின் இரண்டு தோல்விப் படங்கள், அடுத்த வாரம் ஓடிடியில்… | பிளாஷ்பேக்: அண்ணன், தம்பி இணைந்து நடித்த 'இரு சகோதரர்கள்' | சூர்யா நடிக்க உள்ள 'கர்ணா': உறுதி செய்த தயாரிப்பாளர் |
நடிகரும், பின்னணி குரல் கலைஞருமான தேவன் குமார் உடல்நிலை குறைவால் நேற்றைய தினம் (மே 27) காலமானார். பல வருடங்களாக திரையில் முகம் காட்டாமல் இருந்து வந்த இவரை நாயகி சீரியல் தான் வில்லனாக அறிமுகப்படுத்தியது. அந்த தொடரில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை பெற்று வந்தது. இதனையடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேவன் குமார் கடைசியாக கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தேவன் குமாரின் இறப்பிற்கு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.