பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் | செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! |
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். டாடா படத்தை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'ஸ்டார்' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரது கைவசமாக கிஸ், மாஸ்க் ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் பத்தல பத்தல, நான் ரெடி போன்ற பாடல்களை எழுதிய விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கவின் உடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனை செவன் ஸ்கிரீன் லலித் தயாரிக்கின்றார் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.