மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனது குண்டான உடம்பை குறைப்பதற்காக யோகாவில் மூழ்கியிருக்கிறார் நடிகை நமீதா. உடம்பை குறைப்பதற்காக ஒருநாளைக்கு இருவேளை உடற்பயிற்சி செய்து பார்த்தார். பலன் இல்லை. பட்டினி கிடந்து பார்த்தார். அதற்கும் பலன் இல்லை. சமீப காலமாக புதுப்பட வாய்ப்புகள் இல்லாததால் உடலை குறைக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியிருக்கிறார் நமீதா. இப்போது அவர், யோகா மூலம் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதுவரை மூன்று கிலோ உடல் எடை குறைந்திருப்பதாக சொல்கிறார் நமீதா.