2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! | 'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் ! | நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா? | ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்' |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 'இளையராஜா' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து ஒரு சில காரணங்களால் கமல்ஹாசனால் இதற்கு திரைக்கதை எழுத முடியாத காரணத்தால் இப்போது இந்த பொறுப்பை தனுஷ் எடுத்து இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




