இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள மொழி படங்களில் கதாநாயகனாக நடிப்பதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தனது ஆர்கா மீடியாஸ் நிறுவனத்தின் மூலம் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக அறிமுக இயக்குனர் ஷாசாங் எல்டி இயக்கத்தில் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' என்கிற படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருட ஜூன் மாதத்தில் தொடங்குகிறது; 2025ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வருகிறது.
மற்றொரு படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த்தா நடிலா இயக்கும் 'ஆக்சிசன்' என்கிற படத்திலும் கதாநாயகனாக பஹத் பாசில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருடத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்களையும் ராஜமவுலி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.