கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது |
சின்னத்திரை நடிகர்களான சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சித்து, ராஜா ராணி 2 தொடரிலும், ஸ்ரேயா அஞ்சன், ரஜினி தொடரிலும் தனித்தனியே நடித்து வந்தார்கள். இந்த இரண்டு சீரியல்களுமே சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் இருவருமே தற்போது வரை புதிய சீரியல் எதிலும் கமிட்டானதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் இருவரையும் மிஸ் செய்வதாக வருத்தப்பட்டு விரைவில் கம்பேக் கொடுக்கும்படி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்துவும் ஸ்ரேயாவும் மிகவும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.