சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த 2001ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் கதை திரைக்கதை வசனம் எழுதி இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் ஆளவந்தான். இந்தபடம் 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வருகிற டிசம்பர் 8 மீண்டும் திரைக்கு வருகிறது. ஹீரோ- வில்லன் என கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்த ஆளவந்தான் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.
டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=WnPu90GEWpU&feature=youtu.be