Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்தின் "காட்பாதர் சிம்பு...!!

26 மார், 2013 - 10:17 IST
எழுத்தின் அளவு:

"லொள்ளு சபா நடிகராக இருந்த சந்தானத்தை தன், "மன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்தார் சிம்பு. அப்போது, அப்பட யூனிட்டில், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், "இவருடைய காமெடி பேசப்படும், அதற்கு நான் உத்தரவாதம் என்று, தைரியமாக சந்தானத்தை நடிக்க வைத்திருக்கிறார் சிம்பு. அதேபோல், சந்தானத்தின் காமெடி அப்படத்தில் ஒர்க் அவுட் ஆனதோடு, குறுகிய காலத்தில் பெரிய காமெடியனாகி விட்டார். ஆனால், இப்போதும் தன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட, சிம்புவை மறப்பதில்லை சந்தானம். அவர் எப்போது கால்ஷீட் கேட்டாலும் கொடுக்கிறார். மேலும், தான் எந்த சினிமா மேடைகளில் ஏறினாலும், தன்னை அறிமுகம் செய்த சிம்புவுக்கு நன்றி சொல்வதை மறக்காத சந்தானம், சிம்பு என், "காட்பாதர் என்றும் சொல்லி வைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 மார், 2013 - 17:31 Report Abuse
சு கனகராஜ் காசா பணமா ஒருத்தருக்கொருத்தர் புகழ்ந்து கொள்வதும் மாறி மாறி காலில் விளுவதுமான நடிப்புலகம் தானே சினிமா
Rate this:
27 மார், 2013 - 15:33 Report Abuse
அலி அஜித்குமார் 10ங் கிளாஸ் சந்தானம் அப்படியே சிம்புவையும் வளர்த்து விடுங்க அது தான் உண்மையான நன்றி கடன்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
27 மார், 2013 - 11:06 Report Abuse
itashokkumar கௌண்டமணி வந்தால் தெரியும் யாருக்கு யார் காட் பாதர் என்று.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
26 மார், 2013 - 13:08 Report Abuse
kumaresan.m "நன்றி மறப்பது நன்றன்று ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in