எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்க, அன்பறிவ் ஸ்டண்ட் அமைக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மூன்றாம் தேதி முதல் சென்னையில் ஒரு பாடல் காட்சியுடன் தொடங்க இருக்கிறது. இந்த பாடலுக்கு பிரபுதேவாவின் அண்ணனான ராஜூசுந்தரம் நடனம் அமைப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. சமீப காலமாக விஜய் படங்களுக்கு ஜானி, தினேஷ் போன்ற மாஸ்டர்கள் நடனம் அமைத்து வந்த நிலையில், தற்போது அவரது 68வது படத்தின் பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கிறார்.