குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றை நடித்து வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இன்று இந்த படத்திற்கு 'ஹிட்லர்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் ரியா சுமன், கவுதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.