தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் |
தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து முடித்துள்ள 'சலார்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது அல்லாமல் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இது உலகப்போர் பின்னனியில் நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறது என்கிறார்கள்.