லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு | 15 ஆயிரம் கோடி குடும்ப சொத்தை இழக்கிறார் சைப் அலிகான் | காசோலை மோசடி : ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை தண்டனை | ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா? : விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் |
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் ‛ராதே ஷ்யாம்'. ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ராதா கிருஷ்ண குமார் அடுத்து நடிகர் கோபி சந்த்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதே கூட்டணியில் ஜில் என படம் வெளிவந்தது. அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.