தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு இப்போ, அப்போ என்கிறார்கள். ஆனால், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. தற்போது விடாமுயற்சி படக்குழுவினர் அபுதாபியில் படப்பிடிப்பிற்கான லோகெஷன் தேடும் பணிகள் தீவரமாக உள்ளார்களாம். இம்மாத செப்டம்பர் இறுதியில் அபுதாபியில் இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறையாவது துவங்கிவிடுமா விடாமுயற்சி...?




