'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அவருடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியான நிலையில், தற்போது இந்த விடாமுயற்சி படத்தின் டீசர் அக்டோபர் 31ம் தேதி அதாவது தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் அன்றைய தினம் வெளியாக வாய்ப்பில்லை என்பதே உண்மை. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது .