சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேகா தற்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரேகாவை தங்களது சொந்த தாயை போலவும், சகோதரி போலவும் பாசம் காட்டி பழகி வருகின்றனர். அவரும் அடுத்த தலைமுறை இளசுகளுடன் ஜாலியாக பழகி வருகிறார். இந்நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலமான கென்னியுடன் புன்னகை மன்னன் படத்தின் 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலுக்கு ரேகா நடனமாடியுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வயதிலும் ரேகாவின் நடிப்பும் எக்ஸ்பிரஸன்களும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் ரேகாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.