சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் | தர்ஷனின் கைதி எண் பொறித்த டீசர்ட் ; நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தல் | திலீப் படத்தின் கதாசிரியராக மாறிய ஒரு அடார் லவ் நாயகி | வேட்டையன் டப்பிங்கை துவங்கிய பஹத் பாசில் | அட்லி இயக்கத்தில் கமல் நடிப்பது உண்மையா? | போயஸ் கார்டன் வீடு எனது 20 வருட உழைப்பிற்கு கிடைத்த பரிசு! -தனுஷ் | இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு விருந்து கொடுத்த நடிகை சுஜா வாருணி! | பிரேம்ஜிக்கா இந்த நிலைமை? வைரலாகும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்! | ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார்! | அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்! |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் 2021ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவித்தனர். இதனை புஷ்பா படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இப்போது புஷ்பா 2ம் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.