கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
நடிகர் மணிகண்டன் காலா, ஜெய் பீம், காதலும் கடந்து போகும், ஏலே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'குட் நைட்' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை கவுரி ப்ரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை அறிவித்ததை தொடர்ந்து சென்னை பகுதியைச் சுற்றி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படப்பிடிப்பு தளத்தில் உள்ள போட்டோக்களை படக்குழுவினர்கள் பகிர்ந்துள்ளனர்.