படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' என ஹாட்ரிக் வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மணிகண்டன். தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் மணிகண்டன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மணிகண்டன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'விக்ரம் வேதா' படத்தில் இவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.