ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
கடந்த ஆறு மாதங்களாகவே, "என் அடுத்த என்ட்ரி அமர்க்களமாக இருக்கும். மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்வடிவேலு. அதைத்தொடர்ந்து, இயக்குனர் சிம்புதேவன், வடிவேலுவை மீண்டும் நாயகனாக வைத்து, "இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை இயக்கப்போவதாக கூறினார். மற்றொரு இயக்குனரும், "தெனாலிராமன் என்ற படத்தை, வடிவேலுவை வைத்து, இயக்குவதாக செய்தி வெளியிட்டார். இருப்பினும், அவர்கள் இருவருக்குமே, இதுவரை தயாரிப்பாளர் கிடைக்காததால், பேச்சு, பேச்சாக மட்டுமே உள்ளது. "ஆப்ரிக்காவில் வடிவேலு என்ற படத்துக்கும், இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்.