Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லால் சலாம் படத்தில் இணைந்த 80ஸ் நடிகை!

25 ஜூன், 2023 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Actress-Nirosha-pair-with-Rajinikanth-in-Lal-Salaam-movie


நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கி வந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நிரோஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இவர் சசிகுமார் நடித்த ராஜ வம்சம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அநீதி படத்தின் கதைகளம் இதுதானா?அநீதி படத்தின் கதைகளம் இதுதானா? சாதி பெயர் கொண்ட படம், பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் சீனு ராமசாமி சாதி பெயர் கொண்ட படம், பாடல்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)