Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்

19 ஜூன், 2023 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Meera-jasmine-post-glamour-photos

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் என்ற படத்தில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மீண்டும் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி என பல படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான மீரா ஜாஸ்மின், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர், மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.


தமிழில் அவர் ரீ-என்ட்ரி கொடுத்த விமானம் படம் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்தபடியாக சசிகாந்த் இயக்கும் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே பல கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்த மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் தனது அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகன்களுடன் தந்தையர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன், அட்லிமகன்களுடன் தந்தையர் தினத்தை ... ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சை வசனத்தை நீக்க முடிவு: மத்திய அமைச்சர் தகவல் ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சை வசனத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in